Tamil Dictionary 🔍

உருமேனி

urumaeni


மெய் , வாய் , கண் , மூக்கு , செவி என்னும் இவற்றையுடைய வடிவம் ; இறைவன் உயிர்கள் காணும்படி எடுக்கும் வடிவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரமேசுவரன் உயிர்கள் தங்கண்ணாற் காணும்படியெடுக்குஞ் சகளவடிவம். உருமேனி தரித்துக்கொண்ட தென்றலும் (சி.சி. 1, 55). Visible form of God;

Tamil Lexicon


uru-mēṉi
n.rūpa+.
Visible form of God;
பரமேசுவரன் உயிர்கள் தங்கண்ணாற் காணும்படியெடுக்குஞ் சகளவடிவம். உருமேனி தரித்துக்கொண்ட தென்றலும் (சி.சி. 1, 55).

DSAL


உருமேனி - ஒப்புமை - Similar