Tamil Dictionary 🔍

கருமேனி

karumaeni


கரியவுடல் ; பருவுடல் , தூல உடம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தூலசரீரம். (சி.சி. 1, 55, ஞானப்.) Corpulent body;

Tamil Lexicon


karu-mēṟṟi
n. கரு-மை+.
Corpulent body;
தூலசரீரம். (சி.சி. 1, 55, ஞானப்.)

DSAL


கருமேனி - ஒப்புமை - Similar