Tamil Dictionary 🔍

திருமடம்

thirumadam


குருவின் மாளிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குருவின்மாளிகை. மண்ணுறுந் திருமடமெனு மித்தரை மருவி (உபதேசகா. சிவபுரா. 55). Abode of a priest;

Tamil Lexicon


tiru-maṭam,
n. id. + maṭha.
Abode of a priest;
குருவின்மாளிகை. மண்ணுறுந் திருமடமெனு மித்தரை மருவி (உபதேசகா. சிவபுரா. 55).

DSAL


திருமடம் - ஒப்புமை - Similar