திருமாளிகை
thirumaalikai
கோயில்மதிலை ஒட்டி உட்புறத்து அமைத்துள்ள கட்டட வரிசை ; பெரியோர் வாழும் இல்லம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See திருமாளிகைப்பத்தி. செம்பொனம்பலஞ்சூழ் திருமாளிகையும் (S. I. I. iii, 183). பெரியோர் வாழும் கிரகம். Vaiṣṇ. 2. House of a respectable person;
Tamil Lexicon
, ''s.'' the house of a spirit ual preceptor, in the language of his disciples.
Miron Winslow
tiru-māḷikai,
n. id. +.
1. See திருமாளிகைப்பத்தி. செம்பொனம்பலஞ்சூழ் திருமாளிகையும் (S. I. I. iii, 183).
.
2. House of a respectable person;
பெரியோர் வாழும் கிரகம். Vaiṣṇ.
DSAL