Tamil Dictionary 🔍

திருமலை

thirumalai


தூய்மையான மலை ; கயிலாயமலை ; திருவேங்கடமலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரிசுத்த மலை. தீ விளையாட நின்றே விளையாடி திருமலைக்கே (திருக்கோ. 133). 1. Sacred mountain; கைலை. திருமலைச்சருக்கம். (பெரியபு.) 2. Mt. Kailāsa; திருமாலுக்குரிய திருவேங்கடம். சினவேங்கை பார்க்கும் திருமலையே (திவ். இயற். 3, 75). 3. Hill at Tirupati, sacred to Viṣṇu;

Tamil Lexicon


, ''s.'' A name of the feigned mountain Kylasa, the chief residence of Siva; கயிலாயமலை. 2. Tripaty, as திருப்பதி.

Miron Winslow


tiru-malai,
n. id. +.
1. Sacred mountain;
பரிசுத்த மலை. தீ விளையாட நின்றே விளையாடி திருமலைக்கே (திருக்கோ. 133).

2. Mt. Kailāsa;
கைலை. திருமலைச்சருக்கம். (பெரியபு.)

3. Hill at Tirupati, sacred to Viṣṇu;
திருமாலுக்குரிய திருவேங்கடம். சினவேங்கை பார்க்கும் திருமலையே (திவ். இயற். 3, 75).

DSAL


திருமலை - ஒப்புமை - Similar