தருமசாலை
tharumasaalai
தருமசத்திரம் ; முப்பத்திரண்டு அறங்களையும் புரிதற்குரிய இடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See தருமசத்திரம். முப்பத்திரண்டு தருமங்களையும் புரிதற்குரிய இடம். தருமசாலைகண் முழக்கும் (சிவப். பிரபந். சிவஞா. பிள். சிறுபறை. 4). 2. Almonry where the 32 kinds of aṟam are performed;
Tamil Lexicon
, ''s.'' An almonry, or place, where any, or all, of the thirty-two charitable acts are performed.
Miron Winslow
taruma-cāla,
n. id. +.
1. See தருமசத்திரம்.
.
2. Almonry where the 32 kinds of aṟam are performed;
முப்பத்திரண்டு தருமங்களையும் புரிதற்குரிய இடம். தருமசாலைகண் முழக்கும் (சிவப். பிரபந். சிவஞா. பிள். சிறுபறை. 4).
DSAL