Tamil Dictionary 🔍

திருமுறை

thirumurai


இறைவனிடம் முறையிட்டுப் பாடும் தெய்வப்பாடல்கள் ; தேவாரம் , திருவாசகம் , திருவிசைப்பா , திருப்பல்லாண்டு , திருமந்திரம் , பதினோராந் திருமுறை , பெரியபுராணம் என்னும் சைவத் திருநூல்கள் ; இராமலிங்க அடிகள் பாடிய நூல்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருபல்லாண்டு, திருமந்திரம், பதினொராந்திருமுறை, பெரியபுராணம் என்ற சைவநூல்கள். Tamil šaiva scriptures, 12 in number, viz., Tēvāram, Tiru-vācakam, Tiru-v-icaippā, Tiru-p-pallāṇṭu, Tiru-mantiram, Patiṉorān-tirumuṟai, Periya-purāṇam;

Tamil Lexicon


, ''s.'' A class of sacred writ ings, odes, &c., திருவாசகம்.

Miron Winslow


tiru-muṟai,
n. id. +.
Tamil šaiva scriptures, 12 in number, viz., Tēvāram, Tiru-vācakam, Tiru-v-icaippā, Tiru-p-pallāṇṭu, Tiru-mantiram, Patiṉorān-tirumuṟai, Periya-purāṇam;
தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருபல்லாண்டு, திருமந்திரம், பதினொராந்திருமுறை, பெரியபுராணம் என்ற சைவநூல்கள்.

DSAL


திருமுறை - ஒப்புமை - Similar