நிருத்தாதனம்
niruthaathanam
ஒரு காலைத் தூக்கி நிற்கும் நிலைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருகாலைத் தூக்கிநிற்கும் நிலைவகை. (யாழ். அக.) A dancing posture in which one of the legs in held aloft;
Tamil Lexicon
ஒருகால்தூக்கிநிற்பது.
Na Kadirvelu Pillai Dictionary
niruttātaṇam,
n. nṟttāsana.
A dancing posture in which one of the legs in held aloft;
ஒருகாலைத் தூக்கிநிற்கும் நிலைவகை. (யாழ். அக.)
DSAL