திருட்டுத்தனம்
thiruttuthanam
கள்ளக்குணம் ; தந்திரம் ; அயோக்கியத்தனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தந்திரம். 3. Craftiness; அயோக்கியத்தனம். 2. Dishonesty; கள்ளம். 1. Thieving, stealthiness;
Tamil Lexicon
, ''s.'' A thieving, trickish disposition. 2. Dishonesty.
Miron Winslow
tiruṭṭu-t-taṉam,
n. id.+.
1. Thieving, stealthiness;
கள்ளம்.
2. Dishonesty;
அயோக்கியத்தனம்.
3. Craftiness;
தந்திரம்.
DSAL