Tamil Dictionary 🔍

தருமதானம்

tharumathaanam


சமய தருமப்படி செய்யும் தானம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமய தருமப்படிசெய்யும் தானம். எங்கோன் முற்பவத்திற் புண்ணியத்தையுந் தருமதானத்தையுந் செய்தோ னாதலின் (சிலப். 15, 30, உரை). Charity according to prescribed texts;

Tamil Lexicon


, ''s.'' Beneficence, charita ble gifts.

Miron Winslow


taruma-tāṉam,
n. id. +.
Charity according to prescribed texts;
சமய தருமப்படிசெய்யும் தானம். எங்கோன் முற்பவத்திற் புண்ணியத்தையுந் தருமதானத்தையுந் செய்தோ னாதலின் (சிலப். 15, 30, உரை).

DSAL


தருமதானம் - ஒப்புமை - Similar