Tamil Dictionary 🔍

திருமணம்பரிமாறுதல்

thirumanamparimaaruthal


தாளித்தல் ; பொய் கலந்து பேசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொய்கலந்து பேசுதல். Loc. 2. To spice truth with falsehood; தாளித்தல். Vaiṣṇ. 1. To season curry with fried spices;

Tamil Lexicon


tiru-maṇam-parimāṟu,
v. tr. id. + மணம் +.
1. To season curry with fried spices;
தாளித்தல். Vaiṣṇ.

2. To spice truth with falsehood;
பொய்கலந்து பேசுதல். Loc.

DSAL


திருமணம்பரிமாறுதல் - ஒப்புமை - Similar