திருப்படிமாறுதல்
thiruppatimaaruthal
சுவாமிக்குப் படையற் பொருள் அமைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுவாமிக்கு நிவேதனப்பண்டம் அமைத்தல். விண்ணகராழ்வார்க்குத் திருப்படிமாற அள்ளிட்டு (Insc.). To provide for the offerings to a deity;
Tamil Lexicon
tiru-p-paṭi-māṟu-,
v. intr. id. +.
To provide for the offerings to a deity;
சுவாமிக்கு நிவேதனப்பண்டம் அமைத்தல். விண்ணகராழ்வார்க்குத் திருப்படிமாற அள்ளிட்டு (Insc.).
DSAL