Tamil Dictionary 🔍

திருப்புகழ்

thiruppukal


தெய்வப் புகழ்ச்சியான பாடல் ; அருணகிரிநாதர் முருகக்கடவுள்மீது பாடிய நூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருணகிரிநாதர் முருகக்கடவுள்பேரிற் பாடிய சந்தக்கவிகளாலான நூல். 2. A poem in various cantam verses in praise of Skanda by Aruṇa-kiri-nātar; தெய்வப் புகழ்ச்சியான பாடல். தொண்டர்தங்கள் குழாங்குழு மித் திருப்புகழ்கள் பலவும்பாடி (திவ். பெருமாள்.1, 9). 1. Songs in praise of a deity;

Tamil Lexicon


, ''s.'' Songs, odes in praise of a god.

Miron Winslow


tiru-p-pukaḻ,
n. திரு+.
1. Songs in praise of a deity;
தெய்வப் புகழ்ச்சியான பாடல். தொண்டர்தங்கள் குழாங்குழு மித் திருப்புகழ்கள் பலவும்பாடி (திவ். பெருமாள்.1, 9).

2. A poem in various cantam verses in praise of Skanda by Aruṇa-kiri-nātar;
அருணகிரிநாதர் முருகக்கடவுள்பேரிற் பாடிய சந்தக்கவிகளாலான நூல்.

DSAL


திருப்புகழ் - ஒப்புமை - Similar