Tamil Dictionary 🔍

திருப்போனகம்

thiruppoanakam


கடவுளுக்குப் படைத்த அமுது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுட்கு நிவேதித்த அமுது. ஒரு திருப்போனகம் (S. I. I. iii, 82). Offering of boiled rice to a deity;

Tamil Lexicon


tiru-p-pōṉakam,
n. id. +.
Offering of boiled rice to a deity;
கடவுட்கு நிவேதித்த அமுது. ஒரு திருப்போனகம் (S. I. I. iii, 82).

DSAL


திருப்போனகம் - ஒப்புமை - Similar