Tamil Dictionary 🔍

திருப்பதிகம்

thiruppathikam


தெய்வத்தைப் புகழ்ந்துரைக்கும் பத்து அல்லது பதினொரு பாடல் கொண்டது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரும்பாலும் பத்து அல்லது பதினொரு செய்யுட்கள் கொண்டதாய்த் தேவாரத்துள்ளது போலத் தெய்வத்தைப் புகழ்ந்துரைக்கும் பாடற்றொகை. 1. Poem generally containing 10 or 11 stanzas in praise of a deity, as in Tēvāram; புத்தரின் அருமை பெருமைகளைப் பாராட்டும் ஒரு நூல். (சி. சி. பர. சௌத். 2, ஞானப்.) 2. A poem in praise of Buddha;

Tamil Lexicon


tiru-p-patikam,
n. திரு+.
1. Poem generally containing 10 or 11 stanzas in praise of a deity, as in Tēvāram;
பெரும்பாலும் பத்து அல்லது பதினொரு செய்யுட்கள் கொண்டதாய்த் தேவாரத்துள்ளது போலத் தெய்வத்தைப் புகழ்ந்துரைக்கும் பாடற்றொகை.

2. A poem in praise of Buddha;
புத்தரின் அருமை பெருமைகளைப் பாராட்டும் ஒரு நூல். (சி. சி. பர. சௌத். 2, ஞானப்.)

DSAL


திருப்பதிகம் - ஒப்புமை - Similar