திருப்பள்ளிபடுத்துதல்
thiruppallipaduthuthal
சன்னியாசிகளை அடக்கம் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சன்னியாசியை அடக்கஞ்செய்தல். சரம கைங்கரியங்களைச் செய்வித்துத் திருப்பள்ளிபடுத்தி (குருபரம்.184). To bury an ascetic;
Tamil Lexicon
tiru-p-paḷḷi-paṭuttu-,
v. tr. id. +.
To bury an ascetic;
சன்னியாசியை அடக்கஞ்செய்தல். சரம கைங்கரியங்களைச் செய்வித்துத் திருப்பள்ளிபடுத்தி (குருபரம்.184).
DSAL