திருப்பள்ளித்தாமம்
thiruppallithaamam
கோயில்மூர்த்திகளுக்குச் சாத்தப்படும் மாலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயில்மூர்த்திகட்குச் சாத்தப்படும் மாலை. திருப்பள்ளித்தாமத் திருநந்தவனஞ் செய்யவும் (S. I. I. iii, 211). Garland for an idol;
Tamil Lexicon
கோவிற்பூமாலை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Garlands for the idol, கோயிற்பூமாலை.
Miron Winslow
tiru-p-paḷḷi-t-tāmam,
n. id. +.
Garland for an idol;
கோயில்மூர்த்திகட்குச் சாத்தப்படும் மாலை. திருப்பள்ளித்தாமத் திருநந்தவனஞ் செய்யவும் (S. I. I. iii, 211).
DSAL