Tamil Dictionary 🔍

திருப்பல்லாண்டு

thiruppallaandu


பல்லாண்டு பல்லாண்டு என்று கடவுளரைப் புகழ்ந்து பாடும் பாடல்வகை ; சிவபெருமான்மீது சேந்தனார் பாடிய நூல் ; நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்துள் பெரியாழ்வார் பாடிய நூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவபிரான்மீது சேந்தனார் பாடிய ஒரு பிரபந்தம். 1. A poem in the ninth tiru-muṟai by Cēntaṉār in praise of šiva; நாலாயிரப் பிரபந்தத்துள் பெரியாழ்வார் பாடிய ஒரு பிரபந்தம். 2. A poem in Nālāyira-p-pirapatam by Periyāḻvār;

Tamil Lexicon


tiru-p-pallāṇṭu,
n. id. +.
1. A poem in the ninth tiru-muṟai by Cēntaṉār in praise of šiva;
சிவபிரான்மீது சேந்தனார் பாடிய ஒரு பிரபந்தம்.

2. A poem in Nālāyira-p-pirapatam by Periyāḻvār;
நாலாயிரப் பிரபந்தத்துள் பெரியாழ்வார் பாடிய ஒரு பிரபந்தம்.

DSAL


திருப்பல்லாண்டு - ஒப்புமை - Similar