Tamil Dictionary 🔍

திருநல்லியாண்டு

thirunalliyaandu


நல்ல வளமையான ஆட்சி ஆண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுபகரமான ஆட்சி வருடம். ஸ்ரீகரிகாலசோழதேவர்க்கு ... திருநல்லியாண்டு. 2-ஆவது (S. I. I. v, 84). Prosperous, regnal year;

Tamil Lexicon


tiru-nal-l-i-yāṇṭu,
n. id. +.
Prosperous, regnal year;
சுபகரமான ஆட்சி வருடம். ஸ்ரீகரிகாலசோழதேவர்க்கு ... திருநல்லியாண்டு. 2-ஆவது (S. I. I. v, 84).

DSAL


திருநல்லியாண்டு - ஒப்புமை - Similar