Tamil Dictionary 🔍

திருப்பாட்டு

thiruppaattu


கடவுளைப்பற்றிப் பெரியோர் பாடிய பாட்டு ; தேவாரம் ; வசைச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுளைப்பற்றிப் பெரியோர் பாடிய பாசுரம். இவ்விரண்டு திருப்பாட்டும் தலைமகள் கூற்றாதலே பொருத்தம். (திருக்கோ.86, உரை). 1. Hymns or songs of a saint in praise of a deity; தேவாரம். (தொல். பொ. 461, நச்.) 2. Tēvāram; வகைச்சொல். Loc. 3. Satire, lampoon;

Tamil Lexicon


, ''s.'' Hymns or songs in praise of a deity, commonly ancient. 2. ''[in irony.]'' A satire, lampoons.

Miron Winslow


tiru-p-pāṭṭu,
n. திரு +.
1. Hymns or songs of a saint in praise of a deity;
கடவுளைப்பற்றிப் பெரியோர் பாடிய பாசுரம். இவ்விரண்டு திருப்பாட்டும் தலைமகள் கூற்றாதலே பொருத்தம். (திருக்கோ.86, உரை).

2. Tēvāram;
தேவாரம். (தொல். பொ. 461, நச்.)

3. Satire, lampoon;
வகைச்சொல். Loc.

DSAL


திருப்பாட்டு - ஒப்புமை - Similar