Tamil Dictionary 🔍

பல்லாண்டு

pallaandu


' நீடு வாழ்க ' என்னும் வாழ்த்து ; பலவருடம் ; காண்க : திருப்பல்லாண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பலவருடம். பல்லாண்டும் பரமாத்துமனைச் சூழ்ந்திருந் தேத்துவர் (திவ். திருப்பல். 12). 1. Many years; நீடு வாழ்க என்னும் வாழ்த்து. பல்லாண்டென்னும் பதங்கடந்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே (திருவிசை. திருப்பல். 4). 2. A benediction of longevity; See திருப்பல்லாண்டு. 3. A poem;

Tamil Lexicon


s. a song or hymn of praise, துதிகவி; 2. benediction (as long life!), வாழ்த்துதல்; 3. (பல்+ஆண்டு) many years.

J.P. Fabricius Dictionary


, [pllāṇṭu] ''s.'' A song or hymn of praise or adoration, ஓர்வகைவாழ்த்துக்கவி, 2. Benediction--as hail, long life, வாழ்த்து. 3. Many years, பலவருஷம். ''(p.)''

Miron Winslow


pal-l-āṇṭu,
n. பல்+ஆண்டு.
1. Many years;
பலவருடம். பல்லாண்டும் பரமாத்துமனைச் சூழ்ந்திருந் தேத்துவர் (திவ். திருப்பல். 12).

2. A benediction of longevity;
நீடு வாழ்க என்னும் வாழ்த்து. பல்லாண்டென்னும் பதங்கடந்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே (திருவிசை. திருப்பல். 4).

3. A poem;
See திருப்பல்லாண்டு.

DSAL


பல்லாண்டு - ஒப்புமை - Similar