Tamil Dictionary 🔍

திருநாமப்பாட்டு

thirunaamappaattu


இயற்றியவரின் பெயர் , பயன் முதலியவை கூறும் பதிகவிறுதிப் பாட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இயற்றியவர் பெயர் பயன் முதலியவை கூறும் பதிகவிறுதிப்பாட்டு. Vaiṣṇ. Last stanza of a poem in which its author states his own name and the merit accruing from reciting his poem;

Tamil Lexicon


tiru-nāma-p-pāṭṭu,
n. id. +.
Last stanza of a poem in which its author states his own name and the merit accruing from reciting his poem;
இயற்றியவர் பெயர் பயன் முதலியவை கூறும் பதிகவிறுதிப்பாட்டு. Vaiṣṇ.

DSAL


திருநாமப்பாட்டு - ஒப்புமை - Similar