மோதிரப்பாட்டு
mothirappaattu
ஒரு நாடகநூல்வகை. நாடகச் செய்யுளாகிய மோதிரப்பாட்டுங் . . . கடகண்டும் (தொல். பொ. 496, உரை). A dramatic poem;
Tamil Lexicon
mōtira-p-pāṭṭu
n. id.+.
A dramatic poem;
ஒரு நாடகநூல்வகை. நாடகச் செய்யுளாகிய மோதிரப்பாட்டுங் . . . கடகண்டும் (தொல். பொ. 496, உரை).
DSAL