திருப்பதியம்
thiruppathiyam
தெய்வத்தைப் புகழ்ந்துரைக்கும் பத்து அல்லது பதினொரு பாடல் கொண்டது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See திருப்பதிகம். திருப்பதியம் பாடுவாருள்ளிட்ட பலபணிசெய்வார்க்கு (S. I. I. iii, 94).
Tamil Lexicon
tiru-p-patiyam,
n. id.+ padya.
See திருப்பதிகம். திருப்பதியம் பாடுவாருள்ளிட்ட பலபணிசெய்வார்க்கு (S. I. I. iii, 94).
.
DSAL