திருப்படிமாற்று
thiruppatimaatrru
திருக்கோயிலில் மூர்த்திகளுக்குப் படைக்கும் அரிசி முதலிய பண்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயில்மூர்த்திகட்கு நிவேதிக்கத்தரும் அரிசிமுதலிய பண்டம். செய்யி லுகுத்த திருப்படிமாற்றதனை யையவிதுவமுது செய்யென்று (திருக்களிற்றுப்.19). Articles of offering to a deity;
Tamil Lexicon
tiru-p-paṭimāṟṟu,
n. id. +.
Articles of offering to a deity;
கோயில்மூர்த்திகட்கு நிவேதிக்கத்தரும் அரிசிமுதலிய பண்டம். செய்யி லுகுத்த திருப்படிமாற்றதனை யையவிதுவமுது செய்யென்று (திருக்களிற்றுப்.19).
DSAL