திருப்பூட்டுதல்
thiruppoottuthal
மணமகள் கழுத்தில் தாலி கட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மணமகள் கழுத்தில் தாலிகட்டுதல். நுஞ்சுற்றத்தார் முன்னம் நீ திருப்பூட்டியது (தஞ்சைவா. 359, உரை). To tie the tāli round the neck of a bride;
Tamil Lexicon
tiru-p-pūṭṭu-,
v. intr. id.+.
To tie the tāli round the neck of a bride;
மணமகள் கழுத்தில் தாலிகட்டுதல். நுஞ்சுற்றத்தார் முன்னம் நீ திருப்பூட்டியது (தஞ்சைவா. 359, உரை).
DSAL