Tamil Dictionary 🔍

தட்டிமாறுதல்

thattimaaruthal


குற்றம் முதலியவற்றிற்கு விலகப்பார்த்தல். 1. To evade, shift a fault upon another; to give one the slip ; பலமாயடித்தல். 2. To strike a heavy blow;

Tamil Lexicon


taṭṭi-māṟu-,
v. intr. id. +. (w.)
1. To evade, shift a fault upon another; to give one the slip ;
குற்றம் முதலியவற்றிற்கு விலகப்பார்த்தல்.

2. To strike a heavy blow;
பலமாயடித்தல்.

DSAL


தட்டிமாறுதல் - ஒப்புமை - Similar