Tamil Dictionary 🔍

திருநீற்றுப்பந்தர்

thiruneetrruppandhar


திருவாரூரில் தியாகேசர் புறப்பாட்டின்போது மேலேபிடிக்கும் நடைப்பந்தல். Tj. Canopy held over the image of Tyāgarāja at Tiruvārūr, during a procession;

Tamil Lexicon


tirunīṟṟu-p-pantar
n. திருநீறு+.
Canopy held over the image of Tyāgarāja at Tiruvārūr, during a procession;
திருவாரூரில் தியாகேசர் புறப்பாட்டின்போது மேலேபிடிக்கும் நடைப்பந்தல். Tj.

DSAL


திருநீற்றுப்பந்தர் - ஒப்புமை - Similar