முத்துப்பந்தர்
muthuppandhar
முத்துமாலைகளால் அலங்கரித்த மேற்கட்டி அமைந்த பந்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முத்துமாலைகளால் அலங்கரித்த விதானமமைந்த பந்தல். முத்துப் பந்தரி னிற்குங் குருளைக்கும் (தமிழ்நா. 119). Canopy decorated with strings of pearls;
Tamil Lexicon
muttu-p-pantar
n. id.+.
Canopy decorated with strings of pearls;
முத்துமாலைகளால் அலங்கரித்த விதானமமைந்த பந்தல். முத்துப் பந்தரி னிற்குங் குருளைக்கும் (தமிழ்நா. 119).
DSAL