Tamil Dictionary 🔍

திருநீறு

thiruneeru


விபூதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விபூதி. எவரேனுந்தாமாக விலாடத்திட்ட திருநீறும். (தேவா. 811, 3). Sacred ashes, used for šaivaite mark;

Tamil Lexicon


விபூதி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' (''also'' விபூதி.) Sacred ashes of burnt cowdung, one of the chief marks of the Saiva sect.

Miron Winslow


tiru-nīṟu,
n. திரு +.
Sacred ashes, used for šaivaite mark;
விபூதி. எவரேனுந்தாமாக விலாடத்திட்ட திருநீறும். (தேவா. 811, 3).

DSAL


திருநீறு - ஒப்புமை - Similar