திராவகநீறு
thiraavakaneeru
வெடியுப்புச் சுண்ணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெடியுப்புச்சுண்ணம். (w.) Precipitate of nitre or sulphur;
Tamil Lexicon
, ''s.'' Precipitate of nitre, or of sulphur.
Miron Winslow
tirāvaka-nīṟu,
n. id.+.
Precipitate of nitre or sulphur;
வெடியுப்புச்சுண்ணம். (w.)
DSAL