Tamil Dictionary 🔍

திருக்கலியாணம்

thirukkaliyaanam


கோயிலில் தெய்வங்களுக்குச் செய்விக்கப்படும் திருமணவிழா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயிற்றிருமணவிழா. Marriage festival of a god and a goddess in a temple;

Tamil Lexicon


, ''s.'' The marriage of a god or idol.

Miron Winslow


tiru-k-kaliyāṇam,
n. id. +.
Marriage festival of a god and a goddess in a temple;
கோயிற்றிருமணவிழா.

DSAL


திருக்கலியாணம் - ஒப்புமை - Similar