Tamil Dictionary 🔍

திருவுந்தியார்

thiruvundhiyaar


மெய்கண்ட சாத்திரம் பதினான்கனுள் ஒன்றும் திருவியலூர் உய்யவந்ததேவநாயனார் இயற்றியதுமாகிய சைவசித்தாந்த நூல். A text-book of the šaiva Siddhants philosophy by Tiruviyalūr Uyyavantatēva-nāyaṉār, one of 14 mey-kaṇṭa-cāttiram, q.v.;

Tamil Lexicon


, ''s.'' A section of திருவா சகம், composed by மாணிக்கவாசகர், Manika vasakar, திருவாசகத்தோருறுப்பு.

Miron Winslow


tiru-v-untiyār,
n. id. +.
A text-book of the šaiva Siddhants philosophy by Tiruviyalūr Uyyavantatēva-nāyaṉār, one of 14 mey-kaṇṭa-cāttiram, q.v.;
மெய்கண்ட சாத்திரம் பதினான்கனுள் ஒன்றும் திருவியலூர் உய்யவந்ததேவநாயனார் இயற்றியதுமாகிய சைவசித்தாந்த நூல்.

DSAL


திருவுந்தியார் - ஒப்புமை - Similar