Tamil Dictionary 🔍

துத்து

thuthu


பொய் ; வஞ்சனை ; தப்பிதம் ; சேணம் முதலியவற்றின் உள்ளிடும் கம்பளி ஆட்டுமயிர் முதலியன ; கம்பளிப்போர்வை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொய். 1. Lie; . 2. See துத்துக்கம்பளி.(யாழ்.அக.) தப்பிதம். 2. Fault; ¢சேணமுதலியவற்றின் உள்ளிடும் கம்பளி ஆட்டுமயிர் முதலியன. (w.) 1. Stuffing of wool or goat's hair in couches, saddles, etc.; வஞ்சனை. 3. Deceit;

Tamil Lexicon


s. a lie, deceit, பொய்; 2. stuffing of wool or other soft substance. துத்தன், துத்துக்காரன், துத்துமாற்றுக் காரன், a fraudulent fellow. துத்துப்பண்ண, to play tricks. துத்துப்பேச, to tell lies. துத்துமாற்று, guile, artifice.

J.P. Fabricius Dictionary


, [tuttu] ''s.'' Stuffing of wool, or goat's hair into seats, couches, or saddles, &c., சேண ப்பஞ்சு. ''(Beschi.)'' 2. ''(Old Dic.)'' A lie, பொய்.

Miron Winslow


tuttu,
n. T. duddu. (யாழ். அக.)
1. Lie;
பொய்.

2. Fault;
தப்பிதம்.

3. Deceit;
வஞ்சனை.

tuttu,
n. perh, துறுத்து-.
1. Stuffing of wool or goat's hair in couches, saddles, etc.;
¢சேணமுதலியவற்றின் உள்ளிடும் கம்பளி ஆட்டுமயிர் முதலியன. (w.)

2. See துத்துக்கம்பளி.(யாழ்.அக.)
.

DSAL


துத்து - ஒப்புமை - Similar