Tamil Dictionary 🔍

வைதிருதி

vaithiruthi


யோகமிருபத்தேழனு ளொன்று. தருகின்ற காரியங் கைகூடியே பின்பு தவறில் வைதிருதியாகும் (திருவேங். சத. 39). A division of time, one of 27 yōkam, q.v.;

Tamil Lexicon


s. an astrological yoga.

J.P. Fabricius Dictionary


vaitiruti,
n. vaidhrti. (Astron.)
A division of time, one of 27 yōkam, q.v.;
யோகமிருபத்தேழனு ளொன்று. தருகின்ற காரியங் கைகூடியே பின்பு தவறில் வைதிருதியாகும் (திருவேங். சத. 39).

DSAL


வைதிருதி - ஒப்புமை - Similar