Tamil Dictionary 🔍

திருதியை

thiruthiyai


தேய்பிறை வளர்பிறைகளில் வரும் மூன்றாம் திதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுக்கில கிருஷ்ண பட்சங்களின் மூன்றாந்திதி. 1. The third titi of the bright or dark fortnight;

Tamil Lexicon


s. three, the third day of the moon either waxing or waning.

J.P. Fabricius Dictionary


மூன்று.

Na Kadirvelu Pillai Dictionary


tirutiyai,
n. trtīyā.
1. The third titi of the bright or dark fortnight;
சுக்கில கிருஷ்ண பட்சங்களின் மூன்றாந்திதி.

2. (Gram.) Instrumental case;
மூன்றாம் வேற்றுமை. (பி. வி. 6.)

DSAL


திருதியை - ஒப்புமை - Similar