Tamil Dictionary 🔍

கிருட்டி

kirutti


தலையீற்றுப் பசு ; பன்றி ; பிரண்டைக்கொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரண்டை. (மலை.) 1. cf. கிரீட்டி. Squarestalked vine. See பறவைவகை. (பதார்த்த . 893.) 2. A kind of bird; தலையீற்றுப் பசு. (சூடா.) Young cow that has calved once; பன்றி. எதிர்த்த கிருட்டியின் (அரிச். பு. வேட்டஞ். 70). Hog; யாகஞ் செய்தவன். 2. One who has performed a sacrifice; அறிஞன். 1. Wise man;

Tamil Lexicon


s. a young cow that has calved once, தலையீற்றுப் பசு; a hog, பன்றி.

J.P. Fabricius Dictionary


, [kiruṭṭi] ''s.'' A hog, பன்றி. 2. A wild hog, மருட்பன்றி. Wils.p. 311. GURUSHDI. 3. A cow after the first calving, ஓரீற்றுப்பசு. Wils. p. 295. GRUSHDI. 4. [''a change of'' கிரீடடி.] A kind of climbing plant, பிரண்டை.

Miron Winslow


kiruṭṭi,
n. grṣṭi.
Young cow that has calved once;
தலையீற்றுப் பசு. (சூடா.)

kiruṭṭi,
n. ghrṣṭi.
Hog;
பன்றி. எதிர்த்த கிருட்டியின் (அரிச். பு. வேட்டஞ். 70).

kiruṭṭi,
n.
1. cf. கிரீட்டி. Squarestalked vine. See
பிரண்டை. (மலை.)

2. A kind of bird;
பறவைவகை. (பதார்த்த . 893.)

kiruṭṭi
n. krṣṭi. (நாநார்த்த.)
1. Wise man;
அறிஞன்.

2. One who has performed a sacrifice;
யாகஞ் செய்தவன்.

DSAL


கிருட்டி - ஒப்புமை - Similar