Tamil Dictionary 🔍

திருக்கண்சாத்து

thirukkansaathu


சுவாமியின் வீதிப்புறப்பாட்டில் நிவேதனத்திற்கு வைத்திருக்குந் தேங்காய் பழம் முதலியன. Nā. Cocoanut, plantain fruits, etc., intended as offerings to a temple deity taken out in procession during a festival;

Tamil Lexicon


tirukkaṇ-cāṭṭu,
n. திருக்கண்+.
Cocoanut, plantain fruits, etc., intended as offerings to a temple deity taken out in procession during a festival;
சுவாமியின் வீதிப்புறப்பாட்டில் நிவேதனத்திற்கு வைத்திருக்குந் தேங்காய் பழம் முதலியன. Nānj.

DSAL


திருக்கண்சாத்து - ஒப்புமை - Similar