திருக்கோலம்
thirukkoalam
கடவுளுக்குச் செய்யும் அலங்காரம் ; நின்ற திருக்கோலம் , இருந்த திருக்கோலம் , கிடந்த திருக்கோலம் என மூவகையாய்த் திருமால் கோயில் கொண்டிருக்கும் திருமேனி நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுட்குச் செய்யும் அலங்காரம். 1. Decoration of the idol;
Tamil Lexicon
, ''s.'' Splendid decoration, magnificent display.
Miron Winslow
tiru-k-kōlam,
n. திரு +.
1. Decoration of the idol;
கடவுட்குச் செய்யும் அலங்காரம்.
2. Posture of the idol, especially in Viṣṇu temples, of three varieties, viz., ninṟa-tiru-k-kōlam, kiṭanta-tiru-k-kōlam, irunta-tiru-k-kōlam;
நின்றதிருக்கோலம் கிடந்ததிருக்கோலம் இருந்த திருக்கோலம் என மூவகையாய்த் திருமால் மூர்த்தமுள்ள நிலை.
DSAL