திருக்குறள்
thirukkural
பதினெண்கீழ்க்கணக்கினுள் ஒன்றும் அதிகாரத்துக்குப் பத்துக்குறள் கொண்ட 133 அதிகாரங்களில் அறம் பொருளின்பங்களைப்பற்றிக் கூறுவதும் திருவள்ளுவர் இயற்றியதுமான நூல். The sacred Kuṟal, a classic work treating of Virtue, Wealth and Love in 133 chapters of ten distichs each, by Tiru-vaḷḷuvar, one of patiṉeṇ-kīḻkkaṇakku, q.v.;
Tamil Lexicon
tiru-k-kuṟal,
n. திரு +.
The sacred Kuṟal, a classic work treating of Virtue, Wealth and Love in 133 chapters of ten distichs each, by Tiru-vaḷḷuvar, one of patiṉeṇ-kīḻkkaṇakku, q.v.;
பதினெண்கீழ்க்கணக்கினுள் ஒன்றும் அதிகாரத்துக்குப் பத்துக்குறள் கொண்ட 133 அதிகாரங்களில் அறம் பொருளின்பங்களைப்பற்றிக் கூறுவதும் திருவள்ளுவர் இயற்றியதுமான நூல்.
DSAL