திருக்கண்சாத்துதல்
thirukkansaathuthal
அருளுடன் பார்த்தல் ; மண்டகப்படிக்கு எழுந்தருளப்பண்ணுதல் ; பார்வையிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுவாமியின் வீதிப்புறப்பாட்டில் தேங்காய் பழம் முதலியன நிவேதித்தல். Nā. To make offerings of coconut, etc., when a temple deity is taken out in procession during a festival; அருணோக்கம் வைத்தல். 1. To bestow a look of grace, as a deity; மண்டகப்படிக்கு எழுந்தருளப்பண்ணுதல். 2. To carry a deity to a halting place during procession; பார்வையிடுதல். 3. To look into, inspect;
Tamil Lexicon
tirukkaṇ-cāttu-,
v. tr. id.+.
1. To bestow a look of grace, as a deity;
அருணோக்கம் வைத்தல்.
2. To carry a deity to a halting place during procession;
மண்டகப்படிக்கு எழுந்தருளப்பண்ணுதல்.
3. To look into, inspect;
பார்வையிடுதல்.
tirukkaṇ-cāttu-,
v. intr. id.+.
To make offerings of coconut, etc., when a temple deity is taken out in procession during a festival;
சுவாமியின் வீதிப்புறப்பாட்டில் தேங்காய் பழம் முதலியன நிவேதித்தல். Nānj.
DSAL