திருக்கண்
thirukkan
அருட்பார்வை ; திருவிழாவில் சுவாமி புறப்பாட்டில் சுவாமி எழுந்தருளும் மண்டகப்படி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருட்பார்வை. 1. The divine eye, gracious look; உற்சவப் புறப்பாட்டிற் சுவாமி எழுந்தருளும் மண்டகப்படி. Madu. 2. Halting place for the idol in a festive procession;
Tamil Lexicon
, ''s.'' Divine eyes. 2. ''[prov.]'' A temporary canopy, erected in different places of a main street, in honor of an idol taken in procession; that, in passing under, the god may cast upon it a gracious eye. ''(c.)''
Miron Winslow
tirukkaṇ,
n. திரு+.
1. The divine eye, gracious look;
அருட்பார்வை.
2. Halting place for the idol in a festive procession;
உற்சவப் புறப்பாட்டிற் சுவாமி எழுந்தருளும் மண்டகப்படி. Madu.
DSAL