திருகுபலை
thirukupalai
வலம்புரிக்காய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வலம்புரிக் காய். (தைலவ. தைல. 104.) Fruit of the East Indian screw tree;
Tamil Lexicon
வலம்புரிக்காய்.
Na Kadirvelu Pillai Dictionary
tiruku-palai,
n. id. + phala.
Fruit of the East Indian screw tree;
வலம்புரிக் காய். (தைலவ. தைல. 104.)
DSAL