Tamil Dictionary 🔍

திருகுமரை

thirukumarai


திருகு முதலியவற்றின் சுரிந்த வரை ; திருகாணி ; திருகாணியின் தலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருகுமுதலியவற்றின் சுரிந்தவரை. 1. Thread of a screw; திருகாணி. 2. Screw, as in ornaments; திருகாணியின் தலை. Loc. 3. Nut for securing bolt;

Tamil Lexicon


tiruku-marai,
n. திருகு+.
1. Thread of a screw;
திருகுமுதலியவற்றின் சுரிந்தவரை.

2. Screw, as in ornaments;
திருகாணி.

3. Nut for securing bolt;
திருகாணியின் தலை. Loc.

DSAL


திருகுமரை - ஒப்புமை - Similar