Tamil Dictionary 🔍

திருவலகு

thiruvalaku


கோயிலைப் பெருக்கும் துடைப்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயில்பெருக்குந் துடைப்பம். அலகைத் திருவலகென்றும் (திருக்கோ. 1, உரை). Broom used in temples;

Tamil Lexicon


, ''s.'' A broom used in pagodas.

Miron Winslow


tiru-v-alaku,
n. திரு +.
Broom used in temples;
கோயில்பெருக்குந் துடைப்பம். அலகைத் திருவலகென்றும் (திருக்கோ. 1, உரை).

DSAL


திருவலகு - ஒப்புமை - Similar