திரிமணை
thirimanai
புரிமணை ; வட்டவளையமாய் வைக்கோல் , நார் முதலியவற்றால் பாத்திரங்கள் வைப்பதற்குப் பயன்படுத்தும் பீடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புரிமணை. (J.) Plaited ring of straw or fibre for setting a pot on;
Tamil Lexicon
(com. புரிமணை) s. a platted ring of grass or fibre to place a pot on. (திரி v.)
J.P. Fabricius Dictionary
, [tirimṇai] ''s. [prov.]'' (''com.'' புரிமணை.) A platted ring of grass or fibre to place a pot on; [''ex'' திரி, ''v.'']
Miron Winslow
tiri-maṇai,
n. திரி2- +.
Plaited ring of straw or fibre for setting a pot on;
புரிமணை. (J.)
DSAL