திரியாமை
thiriyaamai
இரவு ; யமுனையாறு ; நீலக்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரவு. 1. Night; யமுனை. 2. The jamna; நீலக்கல். 3. A kind of black stone;
Tamil Lexicon
tiriyāmai,
n. tri-yāmā. (யாழ். அக.)
1. Night;
இரவு.
2. The jamna;
யமுனை.
3. A kind of black stone;
நீலக்கல்.
DSAL