Tamil Dictionary 🔍

திரிபுடை

thiriputai


ஏழு தாளத்துள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சத்த தாளத்தொன்று. (பரத. தாள. 22.) A variety of time-measure, represented thus, one of catta-tāḷam, q.v.;

Tamil Lexicon


--திரிபுடைதாளம், ''s.'' A mode of beating time, &c.

Miron Winslow


tiripuṭai,
n. tri-puṭa. (Mus.)
A variety of time-measure, represented thus, one of catta-tāḷam, q.v.;
சத்த தாளத்தொன்று. (பரத. தாள. 22.)

DSAL


திரிபுடை - ஒப்புமை - Similar