திரிபலை
thiripalai
கடுக்காய் , நெல்லிக்காய் , தான்றிக்காய் என்னும் மூன்று காய்களின் கூட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடு, தான்றி, நெல்லியாகிய முக்காய்களின் கூட்டம். (திவா.) Fruits of the three myrobalans, viz., kaṭu, tāṉṟi, nclli;
Tamil Lexicon
tiri-palai,
n. tri-phalā.
Fruits of the three myrobalans, viz., kaṭu, tāṉṟi, nclli;
கடு, தான்றி, நெல்லியாகிய முக்காய்களின் கூட்டம். (திவா.)
DSAL