Tamil Dictionary 🔍

திரிசடை

thirisatai


விபீடணன் மகளாய் இலங்கையிற் சீதைக்குத் துணையாயிருந்து உதவியவள். (கம்பரா. காட்சிப். 31.) The daughter of Vibhīṣaṇa and companion of Sītā during her captivity in Laṅkā;

Tamil Lexicon


tiricaṭai,
n. Tri-jaṭā.
The daughter of Vibhīṣaṇa and companion of Sītā during her captivity in Laṅkā;
விபீடணன் மகளாய் இலங்கையிற் சீதைக்குத் துணையாயிருந்து உதவியவள். (கம்பரா. காட்சிப். 31.)

DSAL


திரிசடை - ஒப்புமை - Similar